"பிரம்மயுகம்" திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

x
  • நடிகர் மம்மூட்டி நடித்த பிரம்மயுகம் திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மம்மூட்டி நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பிரம்மயுகம் திரைப்படம் வெளியானது. இப்படம் உலகளவில் 60 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தப்படம் மார்ச் 15ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது...

Next Story

மேலும் செய்திகள்