'பாலிவுட் பாட்ஷா' உயிருக்கு ஆபத்து..! Y+ பாதுகாப்பில் ஷாருக்கான்... அதிர்ச்சியில் பாலிவுட்

x

கொலை மிரட்டல் புகாரை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு 'ஒய் ப்ளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 'பதான்' மற்றும் 'ஜவான்' படங்களுக்கு பிறகு தனக்கு கொலை மிரட்டல் வருவதாக நடிகர் ஷாருக்கான் எழுத்துப்பூர்வ புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ள மகாராஷ்டிரா அரசு, அவருக்கு 'ஒய் ப்ளஸ்' பாதுகாப்பு அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்