சூடு பிடிக்கும் தேர்தல் களம்.. Open-ஆக Twitter-ல் கொளுத்தி போட்ட.. பாலிவுட் நடிகர்

x

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தாம் அரசியலுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடப்போவதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அது உண்மையல்ல என்றும், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசியலுக்கு வருவதாக இருந்தால், நானே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்றும் எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே பலமுறை அரசியலுக்கு வரவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்