"மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து"... மலையாள இயக்குநர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கலாம் என மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன் சந்தேகித்துள்ளார்.
x
நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கலாம் என மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன் சந்தேகித்துள்ளார். அண்மையில் இணையத்தில் மஞ்சு வாரியர் குறித்து கருத்து பதிவிட்டுள்ள அவர், மஞ்சு வாரியர் அவரது மேலாளர்களான பினேஷ் சந்திரன் மற்றும் பிணு நாயர் பிணையில் இருப்பதாகவும், சொந்த முடிவுகளை எடுக்கக்கூட அவரை அனுமதிப்பதில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மஞ்சு வாரியர் நடித்த KAYATTAM படத்தை சனல் குமார் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்