கூட்ட நெரிசலில் சிக்கி பதறிப்போன நடிகை நயன்தாரா... பரபரப்பு காட்சிகள்

சென்னை அண்ணாசலையில் உள்ள தேவி தியேட்டரில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தைக் காண விக்னேஷ் சிவன்,விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர் நேற்று சென்றனர்.
x

கூட்ட நெரிசலில் சிக்கி பதறிப்போன நடிகை நயன்தாரா... பரபரப்பு காட்சிகள


சென்னை அண்ணாசலையில் உள்ள தேவி தியேட்டரில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தைக் காண இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் நேற்று சென்றனர். அவர்களைப் பார்க்க திரண்ட ரசிகர்கள், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் புகைப்படம் எடுக்க முணைந்த‌தால் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. கூட்டத்தில் சிக்கி திக்குமுக்காடிய ந‌யன்தாராவை, இயக்குநர் விக்னேஷ் சிவன் பத்திரமாக அழைத்துச் சென்றார். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்