திகில் காட்சிகளுடன் மிரட்டும் "பிசாசு 2" டீசர்

மிஸ்கினின் பிசாசு 2 படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
x
திகில் காட்சிகளுடன் மிரட்டும் "பிசாசு 2" டீசர்

மிஸ்கினின் பிசாசு 2 படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. முதல் பாக வெற்றியை தொடர்ந்து உருவாகியுள்ள இந்த படத்தில், நடிகை ஆண்டிரியா முதன்மை கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். திகில் காட்சிகளுடன் வெளியிடப்பட்டுள்ள பிசாசு 2 டீசர், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்