"அரபிக்குத்து" பாடலை தெறிக்கவிட்ட ஓவியா... விண்ணை பிளந்த விசில் சத்தம்

சேலத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் ஆடல், பாடலுடன் மாணவ, மாணவியரை நடிகை ஓவியா மகிழ்ச்சிப்படுத்தினார்.
x
"அரபிக்குத்து" பாடலை தெறிக்கவிட்ட ஓவியா... விண்ணை பிளந்த விசில் சத்தம்

சேலத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் ஆடல், பாடலுடன் மாணவ, மாணவியரை நடிகை ஓவியா மகிழ்ச்சிப்படுத்தினார்.

சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நடிகை ஓவியா கலந்து கொண்டார்.

அவருக்கு பிறந்தநாள் என்பதை அறிந்த மாணவ, மாணவியர் கேக் கொண்டு வந்து அவரை வெட்ட வைத்து கொண்டாடினர்.

விழா மேடையில் தோன்றிய ஓவியா, மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, பாடலை பாடி உற்சாகமடைந்தார். தொடர்ந்து அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தார்.

Next Story

மேலும் செய்திகள்