பிறந்தநாளில் சமந்தாவுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!

தெலுங்கு சினிமா படப்பிடிப்பில் நடிகை சமந்தாவிற்கு பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
x
தெலுங்கு சினிமா படப்பிடிப்பில் நடிகை சமந்தாவிற்கு பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நேற்று நள்ளிரவு நடைபெற்றபோது, படக்குழுவினர் முன்கூட்டியே திட்டமிட்டு சமந்தாவை வாழ்த்துவதற்காகவே ஒரு காட்சியை படமாக்கினர். இவற்றை உண்மை என நம்பி சமந்தா உணர்ச்சிப்பூர்வமாக நடித்தபோது, படக்குழுவினர் குறுக்கிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இந்த வீடியோவை படக்குழு வெளியிட, 20 லட்சம் பார்வைகளை கடந்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்