மீண்டும் அஜித் - சிறுத்தை சிவா கூட்டணி?

அஜித்தின் அடுத்த படம்... புது அப்டேட் மீண்டும் இயக்குநர் சிவாவுடன் அஜித்குமார் இணைய உள்ளதாக பேசப்படுகிறது.
x
அஜித்தின் அடுத்த படம்... புது அப்டேட் மீண்டும் இயக்குநர் சிவாவுடன் அஜித்குமார் இணைய உள்ளதாக பேசப்படுகிறது. வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்குமாருடன் நடிகை தபு ஜோடி சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அஜித்குமாரின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சன்பிக்சர்ஸ் - இயக்குநர் சிவா கூட்டணியில் அவரது 63வது படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அஜித்குமார் தரப்பில் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

Next Story

மேலும் செய்திகள்