'விக்ரம்' படத்தின் புதிய அப்டேட்

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் திரைப்படத்தின் டிரைலர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
x
'விக்ரம்' படத்தின் புதிய அப்டேட்

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் திரைப்படத்தின் டிரைலர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் டிரைலரை மே 18 ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்