மீண்டும் படையப்பா vs நீலாம்பரி?

ரஜினியின் புதிய படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது....
x
மீண்டும் படையப்பா vs நீலாம்பரி?

ரஜினியின் புதிய படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த்தின் புதிய படத்தை நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் நிலையில், மற்ற கலைஞர்களை ஒப்பந்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்த நிலையில், படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வருகின்றன. எனினும் படக்குழு தரப்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை...

Next Story

மேலும் செய்திகள்