"பிரதமர் மோடியை புகழ இளையராஜாவிற்கு உரிமை உள்ளது" - திரைப்பட இயக்குனர் அமீர்

அண்ணல் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசுவது தவறு என்றும், திரைக் கலைஞர்கள், மக்களின் பக்கம் நிற்காமல், அதிகாரத்தின் பக்கம் நிற்பது துரோகம் என்றும் திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
x

Next Story

மேலும் செய்திகள்