மெகா ஹிட்டான KGF - 2 ...குடும்பத்தோடு கேக் வெட்டி கொண்டாடிய ரவீனா

கே.ஜி.எஃப். - சாப்டர் 2 திரைப்பட வெற்றியை நடிகை ரவீனா டாண்டன் தனது குடும்பத்தோடு கொண்டாடி உள்ளார்.
x
கே.ஜி.எஃப். - சாப்டர் 2 திரைப்பட வெற்றியை நடிகை ரவீனா டாண்டன் தனது குடும்பத்தோடு கொண்டாடி உள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்திருந்த இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இத்திரைப்படத்தில் ரவீனா டாண்டன் ஏற்று நடித்திருந்த ரெபேக்கா கதாப்பாத்திரம் கவனம் பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் வெற்றியை, ரவீனா டாண்டன் தனது குடும்பத்தினருடன் கொண்டாடி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்