'காத்துவாக்குல ரெண்டு காதல்' - புதிய ப்ரோமோ வெளியீடு..

விஜய்சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் புதிய ப்ரோமோ காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.
x
'காத்துவாக்குல ரெண்டு காதல்' - புதிய ப்ரோமோ வெளியீடு

விஜய்சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் புதிய ப்ரோமோ காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் புதிய ப்ரோமோ காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்