அதிரிபுதிரி வெற்றிபெற்ற KGF -2 - கேக் வெட்டி கொண்டாடிய "ராக்கிபாய்"

கே.ஜி.எஃப். - சாப்டர் 2 திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
x
அதிரிபுதிரி வெற்றிபெற்ற KGF -2 - கேக் வெட்டி கொண்டாடிய "ராக்கிபாய்"

கே.ஜி.எஃப். - சாப்டர் 2 திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் போது, கதாநாயகன் யாஷ்-க்கு இயக்குநர் பிரசாந்த் நீலும் தயாரிப்பாளர் விஜய்யும் முத்தமிடும் காட்சி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்