2004ல் "காதல்"... 2022ல் "லவ்"... வாணி போஜனுடன் ஜோடி சேர்ந்த பரத்

நடிகர் பரத்தின் 50வது படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
x
நடிகர் பரத்தின் 50வது படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. குரூப் படத்தின் எழுத்தாளர் ஆர்.பி பாலா இயக்கத்தில் பரத் - வாணி போஜன் ஜோடி சேர்ந்து நடிக்கும் இந்த படத்திற்கு LOVE என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காதல் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த பரத், தற்போது LOVE என்ற தலைப்பில் 50வது படத்தில் நடிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்