சுற்றி சுழலும் சர்ச்சை... "தளபதி" பாடலை பாடி ரிலாக்ஸ் செய்த ராஜா - வைரலாகும் ஆடியோ

"நான் உன்னை நீங்க மாட்டேன்" என்ற தளபதி பட பாடலின் வரிகளை சற்று மாற்றி பாடி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்...
x
புத்தகம் ஒன்றுக்காக மோடியை பற்றி இளையராஜா எழுதிய முன்னுரை, கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருந்த நிலையில், "நான் உன்னை நீங்க மாட்டேன்" என்ற தளபதி பட பாடலின் வரிகளை சற்று மாற்றி பாடி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்...

Next Story

மேலும் செய்திகள்