இணையத்தில் கசிந்த தனுஷ் பட காட்சிகள் - வெளியிட்ட‌து யார்?

நடிகர் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியானதால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
x
இணையத்தில் கசிந்த தனுஷ் பட காட்சிகள் - வெளியிட்ட‌து யார்?

நடிகர் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியானதால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், தனுஷ், நித்யா மேன‌ன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் திருட்டுத் தனமாக செல்போனில் எடுத்து இணையத்தில் யாரோ வெளியிட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள படக்குழுவினர், காட்சிகளை வெளியிட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்