வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி..!

ரஜினிகாந்த் டிவிட்டரில் முகப்பு படத்தை மாற்றியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
x
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி..!

ரஜினிகாந்த் டிவிட்டரில் முகப்பு படத்தை மாற்றியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. பீஸ்ட் படத்தை பார்த்த பின்னர் 169வது படத்தின் இயக்குநரை மாற்ற ரஜினி முடிவு செய்துள்ளதாக செய்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி படத்தை தான் இயக்க உள்ளேன் என்பதை உணர்த்துவது போன்று டிவிட்டரில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பதிவிட்டிருந்தார். தற்போது ரஜினிகாந்த்தும், புதிய படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தை டிவிட்டர் முகப்பு படமாக மாற்றியுள்ளது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்