மீண்டும் களமிறங்கும் நஸ்ரியா..!

நடிகை நஸ்ரியா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படத்தில் நடிக்கிறார். மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு...
x
மீண்டும் களமிறங்கும் நஸ்ரியா...

நடிகை நஸ்ரியா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படத்தில் நடிக்கிறார். மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகிய நஸ்ரியா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகியாக நடிக்கிறார். அட‌டே சுந்தரா என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் நாயகனாக நானி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படம் தயாராகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்