மார்வெல் ரசிகர்களுக்கு விருந்து... டிரெண்டிங்கில் தோர் டீசர்

மார்வெல் தயாரிப்பில் வெளியாகியுள்ள தோர் படத்தின் டீசர் யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது.
x
மார்வெல் தயாரிப்பில் வெளியாகியுள்ள தோர் படத்தின் டீசர் யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது. 2011ஆம் ஆண்டு மார்வெல் நிறுவனம் தயாரிப்பில் THOR படம் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக வெளியான இரண்டு படங்களும் ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்த பாகமான THOR - LOVE AND THUNDER திரைப்படம் ஜூலை 8ம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. படத்தின் டீசரை படக்குழு நேற்று வெளியிட்ட நிலையில், 17 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்