கோடிகளில் புரளும் ராக்கி பாய்... 4 நாட்களிலேயே இவ்வளவு கோடியா? - வாயை பிளக்க வைக்கும் வசூல் சாதனை

கேஜிஎஃப் - 2 திரைப்படம், 4 நாட்களில் 546 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
x
கோடிகளில் புரளும் ராக்கி பாய்... 4 நாட்களிலேயே இவ்வளவு கோடியா? - வாயை பிளக்க வைக்கும் வசூல் சாதனை

கேஜிஎஃப் - 2 திரைப்படம், 4 நாட்களில் 546 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படத்தின் முதல் பாகம் 250 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து கே.ஜி.எஃப். சாப்டர் 2, கடந்த 14-ந் தேதி வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது. அதன்படி, திரைப்படம் வெளியான 4 நாட்களில், 546 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்