நாகசைதன்யாவிற்கு 2வது திருமணம்..?

சமந்தா - நாகசைத்தன்யா இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து நிலையில் இருவரும் திடீரென கடந்த ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர்.
x
நாகசைதன்யாவிற்கு 2வது திருமணம்..?

நாகசைதன்யா 2வது திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா - நாகசைத்தன்யா இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து நிலையில் இருவரும் திடீரென கடந்த ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். விவாகரத்திற்கு பின்னும் நாகசைதன்யா சமந்தாவை நேசிப்பதாக தெரிவித்த நிலையில் இருவரும் மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாகசைதன்யா 2வது திருமணம் செய்துகொள்ள போவதாகவும், விரைவில் திருமணம் குறித்து அவரின் குடும்பத்தார் அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்