KGF முதல் 2 நாள் வசூல் எவ்வளவு..?

கேரளாவில் இதுவரை வெளியான படங்களிலேயே முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை KGF 2 பெற்றுள்ளது.
x
KGF முதல் 2 நாள் வசூல் எவ்வளவு..?

கேரளாவில் இதுவரை வெளியான படங்களிலேயே முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை KGF  2 பெற்றுள்ளது. நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான KGF 2  வெளியான இரண்டு நாளிலேயே உலக அளவில் 240 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே கேரளாவில் இதுவரை 23 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இன்றுடன் 30 கோடியை நெருங்கிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. RRR படத்தின் ஒட்டுமொத்த கேரளா வசூலை ஏற்கனவே முந்தியுள்ள KGF 2 தற்போது, கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் பட வசூலையும் முந்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்