பீஸ்ட் வசூல் சரிவு...ரசிகர்கள் அதிர்ச்சி..!

பீஸ்ட் திரைப்படம் மூலம் வசூலில் புதிய உச்சத்தை நடிகர் விஜய் எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பீஸ்ட் திரைப்படம் வசூலில் சரிவை கண்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
x
பீஸ்ட் வசூல் சரிவு...ரசிகர்கள் அதிர்ச்சி..!

பீஸ்ட் திரைப்படம் மூலம் வசூலில் புதிய உச்சத்தை நடிகர் விஜய் எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பீஸ்ட் திரைப்படம் வசூலில் சரிவை கண்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பீஸ்ட் திரைப்படம் முதல் நாள் உலக அளவில் 65 கோடி ரூபாயும், 2ம் நாள் 32கோடி ரூபாயும், 3ஆம் நாள் 30 கோடி ரூபாயும், 4ஆம் நாள் 25 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்