"திருநங்கைகள் இல்லாத இடமே இல்லை" - பூரித்து பேசிய நடிகர் சூரி

திருநங்கைகள் என்றால் ஓடி ஒளிந்த காலம் போய், தாங்கள் திருநங்கைகள் என மார்தட்டி சொல்லும் அளவிற்கு அபரிமித வளர்ச்சி கண்டிருப்பதாக நடிகர் சூரி பெருமிதம்...
x
"திருநங்கைகள் இல்லாத இடமே இல்லை" - பூரித்து பேசிய நடிகர் சூரி

திருநங்கைகள் என்றால் ஓடி ஒளிந்த காலம் போய், தாங்கள் திருநங்கைகள் என மார்தட்டி சொல்லும் அளவிற்கு அபரிமித வளர்ச்சி கண்டிருப்பதாக நடிகர் சூரி பெருமிதம் தெரிவித்தார். வார்டு கவுன்சிலர்களிலிருந்து ராணுவம் வரை திருநங்கைகள் இல்லாத இடமே இல்லை எனவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்