"பெரிய SUPERSTAR -ஆ வருவான்" பேரனை புகழ்ந்த விஜயகுமார்

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
x

Next Story

மேலும் செய்திகள்