நடிகர் அஜித் குமாரின் புதிய கெட்டப்!

எச்.வினோத் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக அஜித்குமார் ஐதராபாத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
x
நடிகர் அஜித் குமாரின் புதிய கெட்டப்!

புதிய கெட்டப்பில் ரசிகர்களை கவரும் அஜித்குமார்
இணையத்தில் பகிரப்படும் அஜித் வீடியோ

கோட் சூட்டுடன் அஜித்குமார் உள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எச்.வினோத் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக அஜித்குமார் ஐதராபாத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அஜித்குமார் கண்ணாடி அணிந்தவாறு புதிய கெட்டப்புடன் உள்ள 5 விநாடிகள் கொண்ட வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது. மேலும் அவருடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்