"சவாலான காலகட்டம் இது"... சமந்தா வெளியிட்ட வீடியோ!

நடிகை சமந்தா, உடற்பயிற்சி மையத்தில், ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
x
"சவாலான காலகட்டம் இது"... சமந்தா வெளியிட்ட வீடியோ!

நடிகை சமந்தா, உடற்பயிற்சி மையத்தில், ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தா, புஷ்பா படத்தில் ஆடிய ஓ சொல்றியா மாமா பாடல் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிய நிலையில், அது தனது உடல் அமைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஓர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சமந்தா, 2022-2023ஆம் ஆண்டு, தனக்கு உடல் ரீதியாக மிகவும் கடினமான, சவாலான காலகட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்