"RRR, KGF படத்தை வச்சு எடை போடக்கூடாது..!!" - அருண்பாண்டியன் கருத்தை ஏற்க மறுத்த அமீர்

நடிகர் அருண்பாண்டியனின் குற்றச்சாட்டுக்கு அதே மேடையில் பதிலடி கொடுத்த இயக்குநர் அமீர்...
x
"RRR, KGF படத்தை வச்சு எடை போடக்கூடாது..!!" - அருண்பாண்டியன் கருத்தை ஏற்க மறுத்த அமீர்

நடிகர் அருண்பாண்டியனின் குற்றச்சாட்டுக்கு அதே மேடையில் பதிலடி கொடுத்த இயக்குநர் அமீர், நடிகர்கள் கேட்கும் ஊதியத்தை ஏன் தருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்...

 

Next Story

மேலும் செய்திகள்