90% உங்களுக்கு சம்பளம்..!!10% பணம் தான் படத்துக்கா..?- விஜய், அஜித்தை குற்றம் சாட்டிய அருண்பாண்டியன்

ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் கருணாஸ், இனியா, அருண்பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஆதார் படத்தின் இசைவெளியீட்டு சென்னையில் நடைபெற்றது.
x
90% உங்களுக்கு சம்பளம்..!!10% பணம் தான் படத்துக்கா..?- விஜய், அஜித்தை குற்றம் சாட்டிய அருண்பாண்டியன்

ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் கருணாஸ், இனியா, அருண்பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஆதார் படத்தின் இசைவெளியீட்டு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அருண்பாண்டியன், விஜய், அஜித் ஆகியோர் நடிக்கும் படங்களில், பட்ஜெட்டில் 90 சதவீத தொகை சம்பளத்துக்கு போய்விடுவதாகவும், 10 சதவீதத்தை வைத்துகொண்டு எப்படி தரமான படைப்பை வழங்க முடியும் என அருண்பாண்டியன் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்