"ரசிகர்கள் இப்படி செய்வது நல்லதல்ல" திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி

பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது, தமிழகத்தின் சில பகுதிகளில் ஆர்வமிகுதியில் ரசிகர்கள் திரையரங்குகளை சேதப்படுத்திய சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
x
பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது, தமிழகத்தின் சில பகுதிகளில் ஆர்வமிகுதியில் ரசிகர்கள் திரையரங்குகளை சேதப்படுத்திய சம்பவங்கள் அரங்கேறியுள்ளது, இது தொடர்பாக தமிழக திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சக்தி சுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டியை தற்போது பார்க்கலாம்.

Next Story

மேலும் செய்திகள்