'பீஸ்ட்' -க்காக அஜித் ரசிகர்கள் செய்த செயல் - நெகிழ்ந்த விஜய் ரசிகர்கள்!

பீஸ்ட் படத்தை வரவேற்று அஜீத் ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள், விஜய் ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
'பீஸ்ட்' -க்காக அஜித் ரசிகர்கள் செய்த செயல் - நெகிழ்ந்த விஜய் ரசிகர்கள்

பீஸ்ட் படத்தை வரவேற்று அஜீத் ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள், விஜய் ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கில், பீஸ்ட் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அஜீத் ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள் வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்