ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... மதுரையை திருவிழாவாக்கிய விஜய் ரசிகர்கள்!

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது.
x
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி ஒளிபரப்பான நிலையில், இரவில் இருந்தே ரசிகர்கள் திரையரங்கு முன் குவிய தொடங்கினர். திரையரங்குகளின் முன்பு ஆட்டம் பாட்டத்துடன் பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்