ரிலீசுக்கு முன்னரே 'பீஸ்ட்' வசூல் சாதனை !

ரிலீசுக்கு முன்னரே பீஸ்ட் படம் அமெரிக்காவில் வசூலில் சாதனை படைத்துள்ளது.
x
ரிலீசுக்கு முன்னரே பீஸ்ட் படம் அமெரிக்காவில் வசூலில் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதன்மூலம் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த விஜய் படம் என்ற சாதனையை பீஸ்ட் படைத்துள்ளது. மேலும் அண்ணாத்த படத்தின் வசூலையும், பீஸ்ட் இப்போதே முறியடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்