விஜய் தன்னை தானே கேட்க விரும்பும் கேள்வி ?

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல ஆசைப்படுவதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.
x
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல ஆசைப்படுவதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். நெல்சனுடனான நேர்காணலில், சினிமா சார்ந்து தங்களை தாங்களே கேள்வி கேட்டுக்கொண்டால், என்ன கேள்வியை கேட்பீர் என நெல்சன் வினவினார். இதற்கு பதிலளித்த விஜய், தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும் படத்தில் எப்போது நடிப்பீர் என கேட்க விரும்புவேன் என விஜய் பதிலளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்