தமிழில் வெளியாகும் பகத் பாசிலின் "ட்ரான்ஸ்"

மலையாளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய பகத் பாசிலின் "ட்ரான்ஸ்" திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது.
x
தமிழில் வெளியாகும் பகத் பாசிலின் "ட்ரான்ஸ்"

மலையாளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய பகத் பாசிலின் "ட்ரான்ஸ்" திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், விநாயகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மதத்தின் பெயரால், காசு பார்ப்பது குறித்தும், அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடுவது குறித்து படம் விவரிக்கிறது.  தமிழில் நிலை மறந்தவன் என்ற பெயரில் ட்ரான்ஸ் திரைப்படம் வெளியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்