குவைத்தை தொடர்ந்து இந்த நாட்டிலும் 'பீஸ்ட்' படத்திற்கு தடை

குவைத்தை தொடர்ந்து கத்தார் நாட்டிலும் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
x
குவைத்தை தொடர்ந்து கத்தார் நாட்டிலும் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படம் நாளை மறு நாள் வெளியாக உள்ள நிலையில் அரபு நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்து வருகின்றன. படத்தில் அதிகமான வன்முறை காட்சிகள் இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல மற்ற சில அரபு நாடுகளிலும் தடை விதிக்க ஆலோசனை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்