உங்கள காப்பாத்தணும்-னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன? - வெளியானது 'பீஸ்ட்' புதிய ப்ரோமோ

பீஸ்ட் திரைப்படத்தின் புதிய ப்ரொமோ வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான பீஸ்ட் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
x
பீஸ்ட் திரைப்படத்தின் புதிய ப்ரொமோ வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான பீஸ்ட் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான பீஸ்ட் ட்ரைலர், பாடல்கள் எல்லாம் இணையத்தைக் கலக்கிக் கொண்டுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரொமோவால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்