ஆக்‌ஷன் ஹீரோவான நடிகர் சதீஷ்?

சிக்சர் படத்தை தொடர்ந்து சாச்சி இயக்கத்தில் நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு, சட்டம் என் கையில் என பெயரிடப்பட்டுள்ளது.
x
நாய் சேகர் படத்தை தொடர்ந்து நடிகர் சதீஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சிக்சர் படத்தை தொடர்ந்து சாச்சி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு, சட்டம் என் கையில் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள முதல் போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது


Next Story

மேலும் செய்திகள்