சோனம்கபூர் வீட்டில் ரூ.1.41 கோடி கொள்ளை

டெல்லியில் பாலிவுட் நடிகை சோனம் கபூரின் வீட்டில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளயடிக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
x
டெல்லியில் பாலிவுட் நடிகை சோனம் கபூரின் வீட்டில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளயடிக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு நகைப்பையை பரிசோதித்த போது, சுமார் ஒரு கோடியே, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக சோனம் கபூரின் மாமியார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் சோனம்கபூர் - ஆனந்த் தம்பதி, குடும்பத்தார் மற்றும் 30 ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்