பிக்பாஸ் முகேனின் ’மதில்மேல் காதல்’ டீசர் வெளியீடு

பிக்பாஸ் பிரபலம் நடிகர் முகேன் நடிப்பில் மதில் மேல் காதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
x
பிக்பாஸ் பிரபலம் நடிகர் முகேன் நடிப்பில் மதில் மேல் காதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வெப்பம் படத்தை தொடர்ந்து அஞ்சனா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், முகேனுக்கு ஜோடியாக நடிகை திவ்யபாரதி நடித்துள்ளார். படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்