பிரபல திரைப்பட இயக்குநர் மரணம்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வசனத்தில் உருவான கண்ணம்மா என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பாபா விக்ரம் உயிரிழந்தார்.
x
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வசனத்தில் உருவான கண்ணம்மா என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பாபா விக்ரம் உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த பாபா விக்ரம், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில், அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்