வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை - ஆஸ்கர் அமைப்பு அதிரடி!

94வது ஆஸ்கார் விழாவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் "கிங் ரிச்சர்ட்" படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றார்.
x
ஆஸ்கார் விருது விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

94வது ஆஸ்கார் விழாவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் "கிங் ரிச்சர்ட்" படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றார். முன்னதாக விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவியை உருவக் கேலி செய்ததால் ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை கன்னத்தில் பளார் என்று அறைந்த நிலையில் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்