"கவுன்டவுன் ஸ்டார்ட்" - பீஸ்ட் மோடுக்கு தயாராகும் விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தின் 3வது பாடல், மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
x
நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தின் 3வது பாடல், மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே அரபிக்குத்து மற்றும் விஜய் பாடிய பாடல் ரீலிசாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், டிரெய்லரில் இடம்பெற்ற BEAST MODE என்ற பாடலை படக்குழு வெளியிட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்