கிருத்திகா உதயநிதி இயக்கும் வெப் தொடரின் பாடல் வெளியீடு

கிருத்திகா உதயநிதி இயக்கும் பேப்பர் ராக்கெட் வெப் தொடரில் இருந்து பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
x
கிருத்திகா உதயநிதி இயக்கும் பேப்பர் ராக்கெட் வெப் தொடரில் இருந்து பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வணக்கம் சென்னை, காளி படங்களை தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கும் பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸை கிருத்திகா இயக்குகிறார். தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், சித் ஸ்ரீராம் பாடிய காலை மாலை பாடல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய கிருத்திகா, தனது பெற்றோரின் வாழ்க்கையிலிருந்து இந்த கதையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்