விஷ்ணு விஷாலின் அடுத்த ஸ்போர்ட்ஸ் படம்!

ரவி தேஜா தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
விஷ்ணு விஷாலின் அடுத்த ஸ்போர்ட்ஸ் படம்!
x
ரவி தேஜா தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி என்ற படத்தில் நடிக்க உள்ளார். செல்லா அய்யாவு இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் தயாரிக்கப்பட உள்ளது. ரவி தேஜா மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து படத்தை தயாரிக்கும் நிலையில், MOTION POSTER-ஐ படக்குழு வெளியிட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்