பீஸ்ட் டிரைலரை பார்த்து ஷாருக்கான் சொன்னது என்ன?

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் டிரைலருக்கு நடிகர் ஷாருக்கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
x
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் டிரைலருக்கு நடிகர் ஷாருக்கான் பாராட்டு தெரிவித்துள்ளார். பீஸ்ட் படத்தின் இந்தி டிரைலரை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், நானும் விஜய் ரசிகர் தான் என்றும் இயக்குநர் அட்லியுடன் அமர்ந்து பீஸ்ட் பட டிரைலரை பார்த்ததாகவும், படக் குழுவுக்கு வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஷாருக்கானின் டுவீட் பதிவை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்