தெலுங்கிலும் மிரட்டும் விஜயின் "பீஸ்ட்" டிரெய்லர்!

விஜயின் பீஸ்ட் படத்தின் தெலுங்கு டிரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ், இந்தியில் வெளியான டிரெய்லர் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், மாலை 5 மணிக்கு தெலுங்கு டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.
தெலுங்கிலும் மிரட்டும் விஜயின் பீஸ்ட் டிரெய்லர்!
x
விஜயின் பீஸ்ட் படத்தின் தெலுங்கு டிரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ், இந்தியில் வெளியான டிரெய்லர் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், மாலை 5 மணிக்கு தெலுங்கு டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. பீஸ்ட் படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வருகிற 13ம் தேதி வெளியாகிறது

Next Story

மேலும் செய்திகள்