வெப் தொடர் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! - மிரட்ட வருகிறது ஸ்க்விட் கேம் -2

கொரிய வெப் தொடரான SQUID GAME-ன் இரண்டாவது சீசன் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
x
கொரிய வெப் தொடரான SQUID GAME-ன் இரண்டாவது சீசன் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான SQUID GAME வெப் தொடரின் முதல் சீசன் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது. அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் சூழலில், 2வது பாகத்தின் கதையை இன்னும் முடிக்கவில்லை எனவும், உறுதியாக 2024ம் ஆண்டுக்குள் 2ம் பாகத்தை வெளியிடுவேன் எனவும் இயக்குனர் HWANG தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்